அரண்மனை 4
அரண்மனை 1, 2,3 என மூன்று படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது அதனை தொடர்ந்து அரண்மனை 4 படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் சுந்தர்.சி.
இந்த அரண்மனை 4 படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால், சம்பளம் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அரியவந்துள்ளது.
ஹீரோ யார்?
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக சுந்தர்.சி தான் நடிக்கப்போகிறாராம்.
மேலும் இப்படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராஷி கன்னா என இரு அழகிய கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.jpg)

0 கருத்துகள்
Please No Spam Comment's