விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்ஷன்.
சம்பளம்
தற்போது குக் வித் கோமாளி 4-வது சீசன் தொகுத்து வழங்கி வரும் ரக்ஷனின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
அதன் படி ரக்ஷன் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ரக்ஷனுக்கு மேலும் சம்பளம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's