Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் ஹீரோயின் யார் ?-Tamil Cinema News

 பிரதீப் ரங்கநாதன்

இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக வலம்வருவர்தான்   பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில்  வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து தான இயக்கி நடித்த லவ் டுடே படம்  மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
பிரமாண்ட படம்

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய "மிதுன்" இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் இவருக்கு ஜோடியாக நடிகை  ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்