Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

சூர்யா 42 வில் இதனை கெட்டப்பில் நடிக்கிறாரா !-Tamil Cinema News

 சூர்யா 42 

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

பிரமடமாக ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை  மிருனாள் தாகூர் மற்றும் திஷா பாட்னி என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் 5 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம்.

அந்த ஐந்து கதாபாத்திரங்களில் மொத்தம் 13 கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் கண்டிப்பாக சூர்யா 42 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மாபெரும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்