சிம்பு
லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . விரைவில் ஆடியோ லான்ச் விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.
சிம்பு தற்போது வெளிநாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அவர் அந்த விழாவுக்கு வருவாரா என கேள்வி எழுந்திருக்கிறது. அவர் பத்து தல டப்பிங் கூட பாங்காக்கில் இருந்து தான் பேசினார் என்று முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
STR48
இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுஉள்ளார் என்னவென்றால் தனது 48 வது படம் பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
'நடிப்பதற்கு காட்டு பசியில் இருக்கிறேன், அதற்க்கு தகுந்த கதைகள் கிடைக்கவில்லை. அதனால் நானே படம் இயக்க நினைக்கிறேன்' என முன்பு அளித்த பேட்டி ஒன்றின் வீடியோவை தற்போது சிம்பு பகிர்ந்து இருக்கிறார்.
.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's