Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

சார்பட்டா 2 -Tamil Cinema News

 சார்பட்டா பரம்பரை 1

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில்  குத்துசண்டை வீரராக மிரட்டி இருந்த படம் சார்பட்டா.  அதிகமாக வடசென்னை பகுதியில் பிரபலமாக இருக்கும் குத்து சண்டை மற்றும் அதன் காரணகாலாக  நடக்கும் மோதல்கள் பற்றி காட்டும்   படம் தான் இது.

சார்பட்டா படம் வெற்றி படமாக அமைத்தது  அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு பெயர் பெற்றது . 

சார்பட்டா 2

தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பைநிறைவு  செய்யும் வகையில் சார்பட்டா 2ம் பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதிலும் நடிகர்  ஆர்யா தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.

இந்த முறை படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  

  

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்