நயன்தாராவின் மகன்கள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
திருமணமான 4 மாதத்திற்குள் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனால் பல பிரச்சனைகளையும் இவர்கள் சந்தித்தார்கள். அணைத்து பிரச்சனைக்கும் முடிவு கட்டிவிட்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
முதல் முறையாக வெளிவந்த வீடியோதங்களுடைய மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை இதுவரை அவர்கள் எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவர்களுடைய வீடியோ வெளிவந்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's