Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் -Tamil Cinema News

 நயன்தாரா

ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும்  நடிகை தான்  நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக அஸ்வின் சரவணன் இயக்கத்தில்   வெளிவந்த படம் தான்  கனெக்ட்.

இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம்  பெறவில்லை. அடுத்ததாக  நயன்தாரா நடிப்பில் இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த இரு திரைப்படங்கள் நயன்தாரா கைநழுவிப்போய்விட்டது என தகவல் வெளிவந்தது. இதனால் அவர்க்கு   ரூ. 20 கோடி சம்பளத்தையும் நயன்தாரா இழந்துவிட்டாராம்.

பள்ளி பருவ புகைப்படம்

நயன்தாராவின் யாரும் பார்த்திடாத   புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..




Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்