லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் வெளியாகபோகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு செம்ம மாஸாக காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது.
இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் படத்திற்கு மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.
சமீபத்தில் லியோ பட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய மிஷ்கின் படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்றும் கதை நன்றாக உள்ளது எனவும் பதிவு செய்துள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில் சில செய்திகள் குறித்து தகவல் வந்துகொண்டிருக்கின்றன.
பட வியாபாரம்
அதாவது ரஜின பட வியாபாரங்களை விட விஜய்யின் லியோ படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் பல மடங்கும் அதிகமாக நடந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோலிவுட்டிலேயே Pre Businessல் புதிய சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
.jpg)

0 கருத்துகள்
Please No Spam Comment's