Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

மோசமான வசூலை சந்தித்தது அகிலன் திரைப்படம் !-Tamil Cinema News

 அகிலன்

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில்  அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது.

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி-நடிகை ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியானது.

படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் அதற்கு பிறகு   விமர்சனங்கள்  கொஞ்சம் மோசமான நிலையில்  வர தொடங்கியது இதனால் படத்தின் வசூலும் குறைந்தது.

நஷ்டத்தில் படம்

தற்போது படம் அகிலன் திரைப்பயணத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இது மோசமான வசூல் செய்த படமாக அமைந்துள்ளதாம்.

இது ஜெயம் ரவியின்  ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்