Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

மாவீரன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா ?-Tamil Cinema News

 

மாவீரன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது  நடித்து வரும் மாவீரன் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இயக்குனர்  ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக இதில் நடித்து இருக்கிறார்.

மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் மாவீரன் படத்தை இயக்குகிறார்.


பட்ஜெட், லாபம்

மாவீரன் படத்தின் பட்ஜெட் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. "18 கோடி" ரூபாயில் தான் மாவீரன் படத்தை இயக்குனர் எடுத்து வருகிறார் .   

ஆனால் தற்போது படத்தின் டிஜிட்டல், டிவி உரிமை உள்ளிட்ட ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் மூலமாகவே "83 கோடி" ருபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்து இருக்கிறதாம்.

மேலும் தியேட்டர் ரிலீஸ் உரிமையும் வியாபாரம் ஆனால் மொத்தமாக தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபம் நிச்சயம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது . 

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்