பிச்சைக்காரன்
விஜய் ஆண்டனி நடித்து 2016ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். தான் தாயின் உயிரை காப்பாற்ற கடவுளிடம் வேண்டிக்கொண்டு பிச்சைக்காரனாக பிச்சையடுக்கும் பணக்காரனை பற்றிய கதை தான் பிச்சைக்காரன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்திற்காக வெளிநாட்டில் நடத்த ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி முகத்தில் அதிகம் அடிபட்டு தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டார் .
ரிலீஸ் தேதி
இந்நிலையில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக தான் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஆகிறது.
-


0 கருத்துகள்
Please No Spam Comment's