Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

இவர்தன நம்பர் 1 ஸ்டார் ! -Tamil Cinema News

 நம்பர் 1

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் யார்  நம்பர் 1 ஸ்டார் ஹீரோ என்பது குறித்த போட்டி நிலவி வருகிறது.



இதில்,அஜித் ரசிகர்கள்  அஜித் தான் நம்பர் 1 என்றும் ,விஜய் ரசிகர்கள்  விஜய் தான் நம்பர் 1 என்றும்  சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டு வருகிறார்கள்.

இவர் தானா நம்பர் 1

இந்நிலையில், விஜய்யும் நம்பர் 1 இல்லை, அஜித்தும் நம்பர் 1 இல்லை என்பது போல் பிரபல நடிகர் சூர்யா சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் .இப்படம் சூர்யாவின் 42வது படம் .



இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் streaming rights இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் படங்களும் விற்பனை ஆகாத தொகைக்கு விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் நடிகர் சூர்யா வர்த்தக ரீதியாக தற்போதைய நிலையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்