லியோ
தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு செட் போட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் தான் நடிக்க இருக்கிறார். லியோ ஷூட்டிங் செல்ல அவர் நேற்று மும்பை ஏர்போர்ட் வந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆனது.
விஜய் - சஞ்சய் தத் சந்திப்பு
இந்நிலையில் தற்போது லியோ செட்டில் சஞ்சய் தத் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது .
அந்த வீடியோவில் விஜய்யின் லுக் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

0 கருத்துகள்
Please No Spam Comment's