Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

பத்து தல படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதி படம் -Tamil Cinema News

விடுதலை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் ட்ரெய்லர் தற்போது  வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.


ரிலீஸ் தேதி

விடுதலை படத்தின் முதல் பாகம் வருகின்ற  கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளார்.  

வருகின்ற மார்ச் 31ம் தேதி விடுதலை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நாளில் தான் நடிகர் சிம்புவின் பத்து தல படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.  




Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்