Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

வாத்தி படத்திற்கு எதிர்ப்பு !Tamil Cinema News

 வாத்தி

நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் "வாத்தி" படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.

கல்வியை பற்றியும், அதை வியாபாரமாக்கி அதிகம் பணம் ஈட்டும் தொழிலாக மாற்றிவிட்டவர்கள் என்பதை  பற்றியும் படத்தின் கதை இருக்கிறது.


ஆசிரியர்கள் எதிர்ப்பு

தற்போது ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும்   வாத்தி படத்திற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்களை கேலி செய்யும் வகையில்  வாத்தி என்னும் பெயர் உள்ளதாகவும் அதை   மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறி இருக்கிறார். 

குஷ்பு சுந்தர் சி மகள்கள் முகத்தை பற்றி வந்த மோசமான ட்ரோல்! அவங்களையாவது விட்டு வைங்க என பதிலடி கொடுத்துள்ளானர் 



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்