Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

பகாசுரன் முதல் நாள் வசூல் -Tamil Cinema News

பகாசுரன்

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் முதல் முறையாக 'நானே வருவேன்","மயக்கம் என்ன"போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய    இயக்குனர் செல்வராகவன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம்" பகாசுரன்".

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து "கர்ணன்"படத்தில் நடித்த  நட்டி {நட்ராஜ்}, பிரபல நடிகர் ராதாரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.


இந்நிலையில் பகாசுரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 

அதன்படி இப்படம் உலகளவில்நேற்று  முதல் நாள் மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
இனி வரும் நாட்களில் வசூல்இதை விட  அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்