Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

தளபதியின் 69வது படத்தில் பாலிவுட் ஹீரோ!-Tamil Cinema News

 தளபதி -சங்கர் 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே 2012யில் தளபதி  விஜய்,ஸ்ரீகாந்த் ,ஜீவா இவர்கள்  நடிப்பில்  வெளிவந்த திரைப்படம் நண்பன். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இப்படத்திற்கு பின் இயக்குனர்  ஷங்கர் - தளபதி விஜய் கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.


இந்நிலையில், தளபதி 69வது படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது  என்று கூறப்படுகிறது.

பிரம்மாண்ட கூட்டணி

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பாலிவுட் பாஷா என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம்.

இவர்கள் மூவரும் இணையும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு ரூ. 900 கோடி பட்ஜெட் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையாகிறது என்று.



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்