Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

Data Privacyஐ பாதுகாக்க இதை மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினாலே போதும் ..! - Secure Tech Tamil

  Data Privacy | ஒருவரின் பிரைவசியை மிகவும் பாதுகாப்பதில் உறுதி நாங்கள் என்று பல மொபைல் கம்பெனி 





கொரோனா காரணமாக சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தற்போது அனைவரும் ஆன்லைன் உலகில் இணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அனைத்தும் ஆன்லைன் மயம் ஆகிவிட்ட நிலையில் ஒரு சில கிளிக்குகளில் அணுகக்கூடிய டேட்டாக்களை பாதுகாப்பது தற்போது ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது. சேட்டிங் ஆப்ஸ்கள் முதல் கல்விக்கான பணம் செலுத்துதல் மற்றும் இன்னும் பல, அனைத்தும் உங்கள் மொபைல், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் இன்டர்நெட் மற்றும் அப்ளிகேஷன்ஸ், வெப்சைட்ஸ் போன்றவற்றின் உதவியுடன் செய்யப்படுகிறது. எனினும் ஆன்லைன் சேவைகளை பெற உங்கள் பெயர், முகவரி, இருப்பிடம் மற்றும் சில நேரங்களில் உங்கள் வங்கி விவரங்கள் போன்ற அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும்.



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்