நடிகர் விஜய்யிடம் கற்ற பழக்கத்தை நான் இப்போதும் தொடர்கிறேன் ; நடிகை பிரியங்கா சோப்ரா !!!!
தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் உலக நாம் கண்டு ரசிக்கும் அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு அவர் பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். அதன்பின் பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமா பக்கம் கூட அவர் எட்டி பார்க்கவே இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவில் கற்ற பாடம் தான் விஜய் அமாம் அவர் போகும் பொது விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா....
இந்த செய்தி பற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, அவர் “தமிழன் திரைபடத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது... ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல் செட்டிலேயே அமர்ந்திருப்பார் அவர்தான் தளபதி விஜய்.. அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை தான் இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்..
திரைபடம் எடுக்கும் படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் சற்று அதிக நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு நான் செல்வேன்.. மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக நான் சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார் நம்ம அழகு பிரியங்கா சோப்ரா ....
0 கருத்துகள்
Please No Spam Comment's