மொபைல் பிராண்ட ஆன டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது டெக்னோவிடமிருந்து
இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது வாருங்கள் அது என்னவென்று பார்க்கலாம்!
டெக்னோ பாப் 5 LTE மற்றும் டெக்னோ பாப் 5 ப்ரோ மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓ.எஸ். கொண்டிருக்கின்றன இதில் . அதுமட்டும் இல்லாமல் இவற்றில் 6.52 இன்ச் HD+LCD டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ பாப் 5 LTE mobile மாடலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 900 சிப்செட்
வா நியோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 6.8 இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ பாப் 5 ப்ரோ மற்றும் டெக்னோ போவா நியோ மாடல்களில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது...
இதில் 6GB ரேம் வழங்கப்பட்டுள்ளது ஒரு நல்ல தகவல் இதை தவிர வேற எந்த தகவலும் இல்லை இந்த மொபைலில்
0 கருத்துகள்
Please No Spam Comment's