Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

airtel xstream: ஏர்டெல் போட்ட புது ஸ்கெட்ச்... 15 ஓடிடி தளங்கள் ஒரே சந்தா திட்டத்தில்! - Secure Tech Tamil


airtel xstream: ஏர்டெல் போட்ட புது ஸ்கெட்ச்... 15 ஓடிடி தளங்கள் ஒரே சந்தா திட்டத்தில்!


ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாதாரர்களுக்கு புதிய பிரீமியம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி ரூ.149 மாத சந்தா செலுத்தினால், உலகளவில் உள்ள 15 ஓடிடி தளங்களின் அணுகல் கிடைக்கின்றன.

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்