Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

Infinix zero 5g : ஸ்டைலிஷ் லுக்கில் புது ஸ்மார்ட்போன் - Secure Tech Tamil

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி அம்சங்கள்

- 6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர்
- மாலி-G68 MC4 GPU
- 8GB LPDDR5 ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
- டூயல் சிம்
- 48MP பிரைமரி கேமரா
- 13MP டெலிபோட்டோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 16MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS சரவுண்ட் சவுண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி 
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்குகிறது

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்