2022 புத்தாண்டை கொண்டாடுவதற்காக நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன், துபாய்க்கு பறந்துள்ளனர்.
அங்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் சமூக வளையதளத்தில் தற்போழுது பதிவிட்டுள்ளனர்....
தமிழ் நாட்டில் லேடி சூப்பர்ஸ்டார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட அவர் 16 வருடங்களுக்கு மேலாக எல்லோரையும் விட முன்னணி நாயகியாக ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றார் நடிகை நயன்தாரா ...
சுமார் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா காதல் வயப்பட்டார். தற்போழுது 7 வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளளது ...
இந்த வருஷம் 2022 நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் 'டும் டும் டும்': ரகசியம் சொன்ன இயக்குனர் விக்னேஷ் சிவன்!!!
இவர்கள் ஒவ்வொரு வருடமும் விசேஷ நாட்களில் இவர்களும் வெளிநாடு சுற்றுலா செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா மட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால் இவர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லாமல் இருந்தார்கள் தற்போது 2022 ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக துபாய்க்கு பறந்துள்ளனர்...
இவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட இருவர் புகைப்படத்தை சமூக வளையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வழக்கம் போல் அவர்கள் ரசிகர்கள் எப்போது நீங்கள் திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்...
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது நமது மக்கள் செல்வம் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைபடத்தை இயக்கி வருகிறார்.அடடே கதாநாயகிகளாக நமது நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....
0 கருத்துகள்
Please No Spam Comment's