Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

நடிகை காஜல் கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக அறிவித்த காஜல் கணவர்! - Short Cine Flix

 


முதன் முதலில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நமது நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் கூட அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து நடிகை  காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை காஜல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....

காஜல்  திருமணத்திற்கு பிறகும் தமிழ் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , போன்ற திரை படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த ஒரு சில படங்களில் இருந்து விலகி வந்தார் என குறிப்பிடத்தக்கது .....

அவர் படங்களிலிருந்து விலகியதால்  அவர் கர்பமாக இருப்பதால் தான் படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது, ஆனால் நடிகை காஜல் இது குறித்து அவர்கள் எந்த ஒரு கருதும் தெரிவிக்கவில்லை....

Kajal & Husband



இப்பொழுது  காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் தெரிவித்த விஷயம் உங்கள் நடிகை  காஜல் தற்போழுது  கர்ப்பமாக இருக்கிறார் இதை அவர் இன்ஸ்டாகிராமில்  'Here’s looking at you 2022" என எமோஜி ஒன்றுடன் இணைத்து   உறுதி செய்துள்ளார்.இதற்கு காஜல் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!!!!!


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்