விவேக்
சின்ன கலைவனர் விவேக் இல்லாமல் மிகவும் சோகத்தில் தான் உள்ளது தமிழ் சினிமா . ஏனெனில் அவர் சினிமாவில் காமெடி செய்வது மட்டுமின்றி பல நல்லக்காரியங்களை செய்து வந்தவர்.
அவரின் இழப்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பேரிழப்பு தான், இந்நிலையில் விவேக் கடைசியாக நடித்து கொண்டுஇருந்த படம் இந்தியன் 2.
புதிய டெக்னாலஜி
இப்படத்தில் விவேக் இன்னும் 4 நாட்கள் நடிக்க வேண்டியது உள்ளதாம், அதற்காக ஷங்கர் ஒரு பிரமாண்ட முடிவை எடுத்துள்ளாராம்.
அதி நவீன டெக்னாலஜி மூலம், விவேக்கை மீண்டும் அப்படியே உயிரோடு திரையில் கொண்டு வர ஷங்கர் முயற்சி செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's