கண்ணை நம்பாதே
நடிகர் உதயநிதி ஸ்டாலின் இப்போது அரசியல்வாதியாக முழு நேரமும் வலம் வருகிறார்.
இடையில் அவர் நடித்துமுடித்த படங்களின் ரிலீஸையும் கவனித்து வருகிறார். அப்படி அண்மையில் அவரது நடிப்பில் இயக்குனர் மு .மாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கண்ணை நம்பாதே.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கண்ணை நம்பாதே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
பட பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இப்படம் ஒரே நாளில் ரூ. 2.15 கோடியும், உலக அளவில் மற்ற இடங்களில் ரூ. 35 லட்சமும் வசூலாகியுள்ளது .

0 கருத்துகள்
Please No Spam Comment's