விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதியின் 67வது படமான லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

0 கருத்துகள்
Please No Spam Comment's