லியோ

    விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ம் தேதி தான் லியோ படம் வெளியாக இருக்கிறது. ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தான் லியோ ரிலீஸ் ஆக இருக்கிறது.



போட்டிக்கு வரும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் முதலில்  வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதன் VFX பணிகள் தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லியோ ரிலீஸ் ஆகும் அதே அக்டோபர் 19  தேதியில் பொன்னியின் செல்வன் 2 படம் வரலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் லியோ வசூலுக்கு பெரிய சிக்கல் வரலாம் என்ன எதிர்பாக்கப்படுகிறது .


 

Ratings: