priyanka

 பிரியங்கா தேஷ்பாண்டே

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒரு முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் நமது மனதை கவர்ந்த  பிரியங்கா தேஷ்பாண்டே.


இவர் தற்போது  ஒரு சூப்பர் சிங்கர் சீசன் 9இல்  மற்றும் Oo Solriya Oo Oohm Solriya ஆகிய நிகழ்ச்சிகளை  நமது தல மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போழுது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.


தற்போழுது மேக்கப் போடாமல் வீடியோ !!!

அந்த வகையில் தற்போது ஒரு துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் பொது அவர்  வீடியோ ஒன்றை வெளியிட்டு #byebye2022 என்ற hastag என குறிப்பிட்டு 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மேலும்,அவர்  உறங்குவது தான் All Time Solution என்றும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக ....



Ratings: