nayanthra

 

நயன்தாரா

தமிழ்நாட்டில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கும் அளவுக்கு நமது தென்னிந்திய சினிமாவில் மிகவும் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அவர் நடிப்பில் கடந்த வாரம் கனெக்ட் என படம் திரைக்கு வந்தது...

இந்த படத்திற்கு மிகவும் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கனெக்ட் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு விமர்சனங்களுக்கும் நன்றி என நேற்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஹிந்தியில் பேட்டி

இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கனெக்ட் படம் ஹிந்தியில் டப் ஆகி நேற்று (டிசம்பர் 30ம் தேதி) ரிலீஸ் ஆனது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிந்தியிலேயே பேசி இருக்கிறார் என்பது தான் பலருக்கும் ஆச்சர்யம் தரும் விஷயமாக அமைந்து இருக்கிறது...

இதோ உங்களுக்காக நயன்தாரா பேசிய வீடியோ !!!


Ratings: