தற்போழுது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒன் அன்ட் ஒன்லி அது நம்ம நயன்தாரா தான்.
தற்போழுது மட்டுமில்லாமல் எப்பொழுது ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், மற்றும் உழைப்பால் உயர்ந்துள்ளார்.நயன்தாரா அவர்கள் ...
கொள்ளை அழகு என அவருடன் நடித்த பெண்களே மிகவும் பொறாமைப்படும் அளவுக்கு அழகியாகவும் ஜொலிக்கிறார் நயன்தாரா .
இந்த வயதிலும் அவர் எப்படி.... என கேட்கும் பெண்களுக்காக அவர் பின்பற்றும் பியூட்டி டிப்ஸ்கள் இதோஉங்களுக்காக ,
எல்லோருக்கும் அவசியம் பயன்படும் இந்த குறிப்பு, உங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துங்கள் என்பது தான் அவர் கூறிய அறிவுரை
தினமும் அடிக்கடி முகத்தை சுத்தம் செய்வது, சருமத்தின் நிறத்தை பராமரிப்பது, மேலும் ஈரத்தன்மையோடு வைத்திருப்பது போன்ற விஷயங்களை தவறாமல் செய்வாராம் நமது நயன்தாரா.
அத்துடன் அதிக பழ ஜுஸ்களை நயன்தாரா அருந்துவார். பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் நயன்தாராவின் உடலை மிகவும் அழகாக பராமரிக்கிறது.
கூந்தல் அழகாக இருக்க தினமும் தன் கூந்தலுக்கு தவறாமல் எண்ணெய் பயன்படுத்தி பராமரிக்கிறாராம் அவர் .
அதேபோல் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சியை அவர் எப்பொழுதும் கைவிடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு(டயட்) மற்றும் யோகா ஆகியவற்றை கடைபிடிக்கிறார் நயன்தாரா .


.jpg)
0 கருத்துகள்
Please No Spam Comment's