தமிழ்நாடு பெண்கள் ஒன்றும் அடிமையில்லை, விஜய்யை தாக்கி பேசிய பெண்கள் தமிழ் சினிமாவில் எப்போதும் நடிகைகள் என்றாலே வெறும் பாட்டிற்கு மட்டும் தான் என்ற நிலை தமிழ்நாட்டில் இருந்தது.....
அனால் அது தற்போது தான் கொஞ்சம் மாறி வருகிறது. ஆனால், தளபதி விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலேயே சில அபத்தமான காட்சிகள் வருகிறது. இதை சமீபத்தில் வந்த வாரிசு படம் குறித்து சில பெண்களிடம் கருத்து கேட்டனர்.
பெண்களை அப்படி காட்டாதீர்கள்!!!
அதற்கு அந்த பெண்கள் மிகவும் கோபமாக, 'பெண்கள் ஒன்றும் உங்களுக்கு அடிமைகள் இல்லை. ஆண் எந்த தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் , அவனுடன் சகித்து கொண்டு வாழ வேண்டுமா என்ற கேள்வி மற்றும் , இப்படியான காட்சிகளை விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் வருவது வருத்தம் தான்' கொடுக்கிறது என கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்
Please No Spam Comment's