விடுதலை திரைப்படம்

ஜெயமோகனின் துணைவன் நாவலை எடுத்து காட்டாக கொண்டு இயக்குனர்    வெற்றிமாறன், நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படம் இயக்கியுள்ளார்.

விடுதலை படத்தில் காவல்துறையின் அராஜக போக்கையும், சாமானிய மக்களுக்கு எதிராக போலீசார் தங்களின் அதிகாரங்களை எப்படி குறுக்கு வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து படத்தை இயக்கியுள்ளார்.  

அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் என விடுதலை படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 
பட வசூல்

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் மட்டும்  உலகம் முழுவதும் ரூ. 6.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

படத்தின் கதை, சூரி-யின் நடிப்பு என படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது என்கின்றனர் 

Ratings: