Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

காஞ்சனா 4 அப்டேட் -Tamil Cinema News

 காஞ்சனா

இயக்குனர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் முனி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முனி இரண்டாம் பாகமாக உருவானது தான் "காஞ்சனா".

இதன்பின் காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து முனி சீரிஸ் படங்கள் ராகவா லாரன்ஸுக்கு வெற்றியை மட்டுமே தேடி கொடுத்துள்ளது.
காஞ்சனா 4 எப்போது

அதிலும் ரூ. 100 கோடியை கடந்து வசூல் சாதனையையும் படைத்தார். இப்படியிருக்க காஞ்சனா 4 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர்.

இதற்க்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதில் ' காஞ்சனா 4 ஸ்கிரிப்ட் ஒர்க் நடந்து வருகிறது. நான் கைவசம் வைத்திருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு, கண்டிப்பாக காஞ்சனா 4 இயக்கி நடிப்பேன் ' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்