Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா மாற்றமா ?-Tamil Cinema News

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மீனாவின் தங்கை திருமணம் மூலம் பிரிந்த குடும்பம் கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியால் இணையும் என தனம், கதிர் நினைத்தார்கள்.

ஆனால் வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்படி ஒன்றும் அவர்கள் ஒன்னுசேரவில்லை .அவரவர் முன்பு எடுத்த முடிவில் தெளிவாக உள்ளார்கள். இப்போது கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

கதையில் ஐஸ்வர்யாவிற்கு அடிபட்டு    திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கண்ணன் பண  உதவிக்காக கதிரை தொடர்ப்பு கொள்ள ஒரு எமோஷ்னல் எபிசோட் வரும் என கூறப்படுகிறது.

ஜீவா மாற்றமா?

ராடர்ன் தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற தொடர் தொடங்கப்பட்டது.

இதில் சில காட்சிகள் நடித்த சஞ்சீவ் தொடரை விட்டு விலக அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் வருகின்றன.



Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்