Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Software Development Engineer – II பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Software Development Engineer – II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி –
விண்ணப்பிக்கும் முறை Online
Flipkart காலிப்பணியிடங்கள்:
Flipkart நிறுவனத்தில் காலியாக உள்ள Software Development Engineer – II பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Software Development Engineer – II கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Tech அல்லது M.Tech பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Software Development Engineer – II முன்னனுபவம்:
Software Development Engineer – II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்து 2.5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
Link : Flipkart Job Link

0 கருத்துகள்
Please No Spam Comment's