புஷ்பா
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக புஷ்பா 2 பட டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. புஷ்பா போலீசிடம் இருந்து தப்பி காட்டில் வாழ்ந்து வருவது போல அந்த மூன்று நிமிட வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
வைரலாகும் போட்டோமேலும் தற்போது அல்லு அர்ஜுன் பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
.jpg)

0 கருத்துகள்
Please No Spam Comment's