விஜய்

தளபதி விஜய் தற்போது தான் நடிக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார் . 

மொத்த படக்குழுவும் மைனஸ் டிகிரி குளிரில் காஷ்மீரில்  கஷ்டப்பட்டு ஷூட்டிங்கை முடித்துவிட்டு. தற்போது சென்னை வந்த நிலையில் அடுத்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.


பொன்னியின் செல்வன் 2 விழாவில் விஜய்?

இந்நிலையில் தளபதி விஜய் விரைவில் நடக்க இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் அழைக்கப்பட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய் PS2 படத்தின் விழாவில் கலந்துகொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


முதலில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில்  முதலில் விஜய்யை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்இயக்குனர்  மணிரத்னம். ஆனால் படம் பல வருடங்கள் கழித்து தொடங்கியதால் விஜய் அதில் நடிக்கவில்லை.  


 
படய் 

Ratings: