1999ல் வெளிவந்த படம் காதலர் தினம். அந்த படத்தில் ஹீரோயின் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை  சோனாலி. அவர் ஹிந்தியிலும் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.

2018ல் நடிகை சோனாலி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று குணமாகி வந்திருக்கிறார்.

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது 48 வயதாகும் சோனாலி எப்படி இருக்கிறார் என பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. 


 

Ratings: