Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

மாமன்னன் படத்தில் இவர்தான் வில்லனா ?-Tamil Cinema News

 மாமன்னன்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன்.

இப்படத்தில் வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இவர் தான் வில்லனா?

இந்நிலையில் மாமன்னன் படத்தை குறித்து சிறிய தகவல் வெளியாகி உள்ளது .அது என்னவென்றால் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வில்லன் ரோலில் நடிப்பது வடிவேலு தானாம்.


மேலும் இப்படத்தில் அரசியல்வாதியான வடிவேலு செய்யும் தவறுகளை திருத்தும் மகனாகவே உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்